Just another WordPress.com site

யாழ்ப்பாணத்துத் தமிழ்க் குடிகள்.

ஈழத்தின் அசல் தமிழ்க்குடிகள் தமிழ் வெள்ளாளர்,தேவேந்திர வெள்ளாளர்(மள்ளர் /பள்ளர்) கரையார்,முக்கியர்,திமிலர், நளவர்,பறையர்,கம்மாளர்,தச்சர்,செட்டி,அம்பட்டர் ஆகியோரே.ஏனைய சாதிகள் எல்லோரும் ஆந்திராவிலிருந்து அரியநாயக முதலி என்பவனால் குடியேற்றப்பட்ட சக்கிலியர்களின் வழித் தோன்றல்களே.சங்கிலி அரசனும் தமிழன் அல்ல.அவனும் சக்கிலியரின் வழித் தோன்றலே.

ஆந்திரப்பிரதேசத்தை ஆண்டவர்கள் சக்கிலியர்களே.அவர்களுக்கும் தமிழ்க் குடிகளுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை.

தமிழ்வெள்ளாளருக்குரிய வெள்ளாளர்,முதலியார்,பிள்ளை ஆகிய பட்டங்களைப் பிடுங்கி இந்த சக்கிலிய வடுகர் தாங்கள் தரித்துக் கொண்டு தமிழ்க் குடிகளுக்குச் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்சமானதல்ல.

நளவர் தமிழ்க் குடிகளோடு ஒற்றுமையாக இருக்கக்கூடாதென்பதர்க்காக அவர்களை சிங்களவர்கள் என வரலாற்றில் எழுதி வைத்துள்ளனர் இந்த சக்கிலிய வடுகர்கள்.

அது போல பறையரை எல்லோரும் ஒதுக்க வேண்டும் என்பதற்காக அவர்களை பறையருக்கும் போர்த்துக்கேயருக்கும் முறைதவறிப் பிறந்தவர்கள் என  வரலாற்றில் எழுதி வைத்துள்ளனர் இந்த சக்கிலிய வடுகர்கள்.

இந்த சக்கிலிய வடுகர்கள் தமிழர்களின் காணிகளை சொத்துக்களை பிடுங்கிய பின் அவர்களை வேறு ஊர்களுக்குத் துரத்தி உள்ளதை சரித்திரம் எமக்கு தெளிவுபடுத்துகிறது.

சரித்திர ஆதரதின்படி கொடிகாமம் முழுவதும் கரையாருக்கும்,வசாவிளான் வலிகாமம் முழுவதும் பள்ளருக்கும் ஏனைய இடங்களெல்லாம் தமிழ் வெள்ளாளருக்கும் செட்டிக்கும்,சேந்தாங்குளம் முழுப்பகுதியும் முக்கியருக்கும் சொந்தமாக இருந்ததை சரித்திரங்களை ஆயபவருக்கு நன்கு விளங்கும்.இந்த உண்மைகளை அறிந்து தமிழ்க் குடிகள் எல்லோரும் சரியான ஒற்றுமைக்குள்  கொண்டுவரப்படவேண்டும் என்பதே எமது நோக்கமும் வேலைத் திட்டமுமாகும்.தொடரும்……

Advertisements

யாழ்ப்பாணத்தின் சாதிய ஊழல்களை ஆய்வு செய்து அவற்றை வெளிப்படுத்துவதோடு போலிப் பொதுவுடைமைவாதிகளதும் போலி முற்போக்குவாதிகளதும் முகத்திரையை கிழித்து அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்துவதே எமது நோக்கமாகும்.எமக்கு ஆதரவு தரும் எல்லா தோழர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.மக்கள் வாழ்வதற்கும் உரிமைகளை பூரணமாக அனுபவிப்பதற்குமே உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதை சாதியின் ,மதத்தின் பெயரால் சுரண்டுவதற்கு எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

சாதி பற்றிய அறிவு நம்மிடம் இல்லாமையே சாதி பாகுபாடுகளுக்கு காரணம்.சாதி பாகுபாடுகளுக்கு இந்து மதத்தை ஒரேயடியாக குற்றம் சாட்டி விடமுடியாது.புரட்சி தானாக ஒருநாளும் உருவாகாது.சாதி பற்றிய எழுத்துக்களில்,விவாதங்களில் எம்மோடு நீங்கள் கைகோர்த்து செயல்படவேண்டுமென்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.எமக்கு ஆலோசனை கூறுங்கள்.
அது அதிக நன்மை பயக்கும்.இந்த இணையத்தில் இருக்கும் கட்டுரைகள் கண்டு,சமூக சீர்கேடுகளை விரும்பும் அயோக்கியர்கள் துடி துடிப்பதைக் காண முடிகிறது.அப்படிப்பட்ட பெருச்சாளிகளை அகற்றுவதே எம் முழு நேர வேலைத் திட்டமாகும்.தலித் அமைப்புகளை நடத்துபவர்கள் துரோகிகள்.அவர்கள் மக்கள் விரோதிகள்.மக்களை அசிங்கப்படுத்துபவர்கள்.தலித் வாதிகள் யாழ்மாவட்ட,மற்றும் தமிழக வடுகரின் கைக்கூலிகள்.சமூக மாற்றம் ஸீர் திருத்தம் எதுவும் நடவாமல்
பார்த்துக்கொள்ளும் கூலிப் படையினர்.இவர்களிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.நன்றி.

பாதகம் செய்வோரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா – பாரதி

கள்ளப்பார்ட்  விஜயகுமார் (ஆசிரியர்குழு)

London England

தமிழின அழிப்பில் ஈனப் புத்தி படைத்த வடுகர்களின் பங்களிப்பு.

இலங்கைத்தமிழர் இன அழிப்பை செய்தவர்கள் சிங்களவர்களும், சின்னமேளம் கலைஞர் கருணாநிதியும் மாத்திரமல்ல.யாழ்ப்பாணத்து வடுகர்களும் தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.அதில் திரு ஆனந்தசங்கரி டக்ளஸ்தேவானந்தா உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள வடுகர்களும் சேர்ந்தே தமிழின அழிப்பை செய்தார்கள்.அதன் ஆதாரமாக ஆனந்த சங்கரியின் பல பத்திரிக்கை கடிதங்கள சாட்சி கூறும்.

யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் தெலுங்கு வடுகர்,மலையாளிகள் ஆகியோரின் பிரசன்னமே அதிகம்.இதுவே சாதிப் பாகுபாட்டுக்கு காரணம்.இதைப் படிப்பவர்கள் தயவு செய்து சரித்திரங்களை ஆய்ந்து பார்க்கவும்.தமிழ் சமூகத்தில் சாதிப்பிரிவு தான் இருந்தது.சாதிப்பாகுபாடுகள் ஒருபோதும் இருந்ததில்லை.இந்த ஈன புத்தி படைத்த வடுகரே தமிழ் சமூகங்கள் மத்தியில் சகல சாதிய,ஊழல், சீர்கேடுகளுக்கும்  காரணம்.16 ம் நூற்றாண்டுகளுக்கு பின்பே இந்த ஈன வடுகர்களினால் தமிழ் சமூகங்கள் மத்தியில் இழிவு நிலை தோன்றியது.இந்த ஈனப் புத்தி படைத்தவர்களாலேயே இன்னும் அங்கு சில பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது.இந்த வந்தேறி வடுகர் தமிழீழம் கேட்கலாமா? அதை தங்கள் ஆந்திரா பிரதேசத்திலும்,கேரளாவிலும்,கர்நாடகாவிலும் அல்லவா கேட்கவேண்டும்? 

வந்தேறி வடுகரே உங்களுக்கு தமிழீழமா வேண்டும்? இந்தப் போராட்டத்தில் உங்கள் ஏத்தனை பிள்ளைகளை பலிகொடுத்தீர்கள்? அப்பாவி தாய்மாரின் பிள்ளைகள் அல்லவா மடிந்தார்கள் உங்களின் பேராசைக்காக? உங்களின் பிள்ளைகள் பெண்டிர் ஆகியோருக்கு வெளிநாடுகளில் உயர்கல்வியும்,குடியுரிமையும் பணமும் வேண்டும்.ஏழைகளின் பிள்ளைகளா சாக வேண்டும்? வந்தேறி வேசி வடுகரே.உங்கள் சாதிபேர்களை மறைத்து,நீங்களும் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்.கம்பளத்தார்,பொட்டுக்கட்டி, கம்மவார், கவரா, பலிஜா, தொட்டியர் போன்ற உங்கள் சாதிப்பேர் எங்கே?

சேர் பொன்னம்பலம் ராமநாத வடுகன்,நாகநாதன்,சுந்தரலிங்கம் போன்றவர்கள் ஈழத்தமிழர்களைக் காட்டிக்கொடுத்ததோடு மலையகத் தமிழருக்கு வாக்குரிமை கொடுப்பதனையும் மிக கடுமையாக எதிர்த்தவர்கள்.இது வரலாற்றுப் பதிவில் இன்னும் இருக்கிறது.ஆரம்பத்திலிலிருந்து வடுகர்கள் தமிழீழ விடுதலையிலிருந்து நழுவி ஓடுவதனை வாசகர்களே நீங்களே கண்டறியுங்கள்.

தொடரும்…..

Note:இதில் நாம் தமிழ் வெள்ளாளர்களுக்கு எதிராக ஒன்றையும் எழுதவில்லை.எழுதவும் மாட்டோம்.

கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட்

கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட்: பற்றிச் சில பதிவுகள்

லெனின் மதிவானம்

subarmaniamதோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று பேராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பொறுத்து காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட  “தாயகம்””,செம்பதாகை”, புதியபூமி” போன்றவற்றின் ஆசிரிய  தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின.

மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்நது. பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது.    கூடவே  தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும்  விடை பெறுகிறேன் கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாகவும் அமைத்துள்ளது. அவரது மரண சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் அரிவாளும் , சம்மட்டியும் தான் அவர் கட்டிய தாலி. அவரது இல்லமான அந்தச் சிறிய  சத்தியமனை  கதவுகள் அற்று அடையா நெடுங்கதவும், அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும்  என்று  சொல்லி திறந்தே இருந்திருகிறது.

அத்தகைய சிறப்புமிக்க இத்தோழரின் அரசியல் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு ஆகும். அவருடைய ஆளுமை பல்துறைசார்பானது. அவரில வெளிப்பட்ட அரசியல்   பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும்  சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்தார்.

இலங்கை இந்திய இடதுசாரிகள் பலர்  தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில்  சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் இதனைப் புரிந்து கொண்டு தமது ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்தார். அந்தவகையில் அவர் முன்னின்று முன்னெடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகும். இந்தியாவிலே ஏ. கே. கோபாலன்  முதலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் முன்னெடுத்த கோயில் நுழைவுப் போராட்டத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டு நமது சூழலுக்கு ஏற்றவகையில் அவ்வனுபவங்களை முன் வைத்து போராட்டங்களை முன்னெடுத்தார்.
யாழ்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன என்ற போதிலும் அதன் ஆரம்பகால போராட்டங்கள் யாவும் ஸ்தாபனமயமாக்கப்பட்டவையாக அமையவில்லை. 1910 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்கள் சங்கம் இத்துறையில் தோன்றிய முதலாவது ஸ்தாபனமாகும். அவ்வாறே சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையாக காணப்படுகின்றன.
இவை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை நடாத்தி சிறுசிறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறையின் ஆணிவேரை தொடமுடியாமல் போய்விட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். சிறுப்பாண்மை மாகாசபையின் ஊடாக சாதியெதிர்ப்பு தொடர்பான போராட்டங்களையும் நடைமுறைசார்ந்த செயற்பாடுகளையும் முMrs.subramaniamன்னெடுத்ததில் எம்.சி. சுப்பிரமணியத்திற்கு முக்கிய இடமுண்டு என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இருப்பினும் அவர் 1960களில் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த பிளவில் திரிபுவாதமாக திகழ்ந்த மொஸ்கோ சார்புக்குள் புதைந்து பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்குள் மூழ்கியது துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இவ்விடயம் இந்நூலிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றைய சூழலின் வீறு கொண்ட எழுச்சியடன் செயற்பட்ட இடதுசாரிகள் சீன சார்பை பின்பற்றியதுடன், தொடந்தும் புரட்சிகர பாதையில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த பின்னணியில் உருவாகிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமானது சகவிதமான தேசிய ஜனநாயக சக்திகளையும் அணித்திரட்டியிருந்தது. இப்போராட்டம் சீனசார்பு கொம்யூனிட்ஸ்டுகளாலயே முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு வழிகாட்டி நின்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோழர் கே. ஏ. சுபிரமணியம். சாதியத்திற்கு; தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன எழுச்சியை தொடர்ந்து சட்டத்திற்குட்பட்டதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டதுமான போராட்ட தந்திரோபாயங்களை கடைப்பிடித்து நிதானமான தலைமைத்துவத்தை வழங்கியதில் இத்தோழருக்கு முக்கிய பங்குண்டு.
எமது மண்ணுக்கும், வாழ்வுக்கும் மாறான கோட்பாடுகளை முன்வைத்து- மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை கோசங்களை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட சமூகமாற்ற செயற்பாடுகள் மலட்டுதனமாக முடங்கிபோனதை வரலாறு எண்பித்திருக்கின்றது.  இலங்கையின் இடதுசாரிகள் அவ்வாறின்றி எமது பிரயோக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமாகும். அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைப்பாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். இவரது தன்னலமற்ற பங்களிப்பு பற்றி அன்னறய காலச் சூழலில் அவரோடு இயங்கிய சி. கா. செந்திவேல் அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானதாகும்.
”தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தமிழர்களின் சமூகப் பரப்பிலே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வரிசையில் முன்னின்றவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தில் தன்னை ஒருவராக்கிக் கொண்டவர். அதன் காரணமாக வடபுலத்தில் தொழிற்சங்க இயக்கத்தையும் சாதியத்திற்கு எதிரான 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும் முன்னெடுப்பதில் முன்னின்றார்.
1966-77 காலகட்டத்திலான வெகுஜன எழுச்சிகளும் போராட்டங்களும் தமிழர்களுடைய வரலாற்றில் அன்றுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க வழியேற்படுத்திக் கொடுத்தன. அதுமட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்ற தளத்தில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபட வைத்ததற்காக அடிப்படைகளையும் வெகுஜனப் போராட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்பது சிலர் மறந்துகொள்ளும் ஒன்றாகும். இவ்வெகுஜனப் போராட்ட காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் இணைந்து நின்று போராட்டப் பணியாற்றிய நினைவுகள் இன்றும் பசுமையானவைகளாகவே இருந்துவருகின்றன. நெஞ்சில் உரமும், கொண்ட கொள்கையில் நேர்மைத்திறனும் உழைக்கும் மக்கள் மீதான போராட்ட நம்பிக்கையையும் கொண்ட புரட்சிகரப் பொதுவுடைமைவாதியாக தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் மணியம். அவருடனான நினைவுகள் பகிரப்படும் போது அவை போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கும் இளம் தலைமுறையினருக்கு பயன் உள்ள அனுபவங்களாக அமைய முடியும் என்று நம்புகின்றோம்.( சி.கா. செந்திவேல், 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பு inழைசர.உழஅ 24975)
அந்தவகையில், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது மக்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருந்தமை அதன் பலமான அம்சமாகும். சாதிய அமைப்பு முறையின் பிரதான மையங்களாக பெரும் ஆலயங்களும் தேனீர் கடைகளும் திகழ்கின்றன என்ற அடிப்படையில் அவற்றினுள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தெளிவான நிலைபாட்டினை கொண்டிருந்தது. அதனை தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் ”அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலய தேநீர்க்கடை பிரவேசம் தொடரட்டும்” என்ற நிலைபாட்டை முன்வைத்தது. அவ்வகையில் அக்காலக்கட்டத்தில் தோன்றிய கலை இலக்கிய வடிவங்களும் புரட்சிகரமான உள்ளடங்கங்களை கொண்டிருந்த அதே சமயம் மக்களை ஒட்டிய கலை வடிவில் அவை படைப்பாக்கி தரப்பட்டன.
மார்க்சியர்களாலும் ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டபட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்தே முன்னெடுக்கப்பட்ட போதினும் அப்போராட்டம் சகல விதமான ஒடக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும். அத்தகைய த்ததுவார்த்த தளத்தினை உருவாக்குவதில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்கள்.
மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் தோழர் மணியம். யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு- ஆற்றல்- செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தொலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார். அவரது அரசியல் தத்துவம் நடைமுறை என்பன மலையகத்தில் எவ்வாறு வேர் கொண்டு கிளைப்பரப்பியது என்பதை மலையக கவிஞன் ஒருவனின் உணர்வகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன.
‘மலையகத்தில் நாளை மலரும்
மலையக ரோஜாக்கள் தோழரின் நிறமாய் தொடர்ந்து பூத்திருக்கும் ஓய்வாய் சாய்ந்திருக்கும் ஊயரநிலைத் தோழரின் உன்னத உணர்வுகள்- அங்கு உரமாய் ஊட்டப்படும்
உழைப்பாளர்களை நேசித்த உன்னத தோழரில் உருக்கொண்ட இலட்சியங்கள் உயரத்தில் ஏற்றப்படும் அதுவரை உடலால் இத்தோழமை ஓய்வு எடுக்கட்டும்'( சிவ. இராஜேந்திரன்)
இவ்வகையில் மலையகத்தில் பின்னாட்களில் அரசியலில் பிரவேசம் கொண்ட திரு இ. தம்பையா, சிவ இராஜேந்திரன், ஜோன்சன், வ.விஜேயரட்ணம் இன்னும் இது போன்ற பலர் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அரசியல் வாதிகள் தவிர்ந்து கலை இலக்கிய வாதிகளுடனும் நேசப்பூர்வமான உறவினை பேணிவந்துள்ளார் என்பதை கைலாசபதி, நுகுமான் ,எ ஜே கனகரத்னா , சில்லையூர் செல்வராஜன்  கே. கணேஷ் முதலானருடனான உறவுகள் இதனை சிறப்பாக எடுத்துத் காட்டுகின்றன.
இதற்கப்பால் தொழிற்சங்க போராட்டங்கள், விவசாய இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் என பலமுனைப்பட்ட போராட்டங்களிலும் தம்மை அர்பணித்துக் கொண்ட நேர்மையான இடதுசாரியாக வாழ்ந்தவர். ஒருவகையில் அவரின் இந்த பங்களிப்புகள் வெளிக்கொணரப்படாதவையாகவே காணப்படகின்றன. இவைக் பற்றிய ஆய்வுகள் வெளிக் கொணரப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அவரது ஆளுமைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது நோர்மண் பெதுன் பற்றி மாஓ கூறய பின்வரும் வரிகள் நினைவுக்கு வருகின்றது.
‘நமது வேலைகளில் பொறுப்பற்றவர்களாக நடந்துக் கொள்பவர்கள் அநேகர் உள்ளனர். இவர்கள் பளுவானவற்றை காட்டிலும் இலகுவானவற்றை நல்லதென்று ஏற்றுக்கொண்டு, பிறருக்கு பளுவானவற்றை தள்ளிவிட்டு எளிதானவற்றை தமக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். எந்தபணியிலும் அவர்கள் தம்மைப் பற்றிதான் முதலில் நினைக்கின்றனர் பிறகுதான் மற்றவர்களைப் பற்றி.   இவர்கள் ஏதேனும் கொஞ்சம் நஞ்சம் செய்து விட்டால் கர்வம் தலைக்கேறியிருக்கும். அது தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதைப் பற்றித் தம்பட்டம் அடிப்பார்கள். இவர்கள் தோழர்கள் பேரிலும் மக்கள் பேரிலும் மனமார்ந்த அன்பைக் கொண்டவர்கல்லர். ஆனால் உணர்ச்சியற்றவர்களாளக, அக்கறையற்றவர்களாக, அலட்;சியமிக்கவர்களாக இருப்பவர்கள். உண்மையில் இத்தகையவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். உண்மையான கம்யூனிஸ்டுகள் என கருதப்படவே முடியாதவர்கள’
ஈழப் போராட்டத்தின் பிறழ்வினைகளால்  தன இறுதி நாட்களை கண்டியில் கழித்தார். ஆத்தருணத்தில் அவர் எழுதிய பல விடயங்கள் மறுவாசிப்புக்கு அவசியமானவை . நம்மில் விவேகம் உள்ளவர்களும் அறிவுள்ளவர்களும் நிறையவண்டு. ஆனால் ஏதாவொன்றில் அர்பணித்துக் கொண்டு செயற்பட எத்தனைப் பேர் தயார் என்பது தான் கேள்வி. இன்றைய சூழலில் புரட்சிகரமான உணர்வுகள் பல தாக்கங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உட்பட்டு வந்துள்ளதை நாம் கவனத்திலெடுத்தல் வேண்டும். உலகளாவிய  ரீதியில் ஏற்பட்டுள்ள மக்கள் இயக்கங்களின்  தளர்ச்சி, தனிமனித ஆளுமைச் சிதைவுகள் , இவ்வகையான புறச் சூழ்நிலை காரணமாக இன்று ஒரு பகுதி மக்கள் மத்தியிலும் தோழர்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தி மனப்பான்மை வளர்ந்து புரட்சிகர எண்ணங்கள்  மங்கலாகி போவதை நாம் நேரடியாக பார்க்கின்றோம்.
முதலாளித்துவ சமுதாயத்தை அகற்றி, புதிய ஒரு  சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே மனித குலத்திற்கான விமோசனம் கிடைக்கும் என்பதை மறந்து இன்றுள்ள அமைப்புகள் மீது பிரம்மைகள் வளர்வதை இவ எடுத்துக்காட்டுகின்றன.      அதன் காரணமாக போராட்ட உணர்வுகள் மழுங்கி விரக்தியில் மூழ்கி ஒட்டுமொத்தமாக மக்கள் இயக்கங்கள் மீதே வசைபாட முனைந்துள்ள இன்றைய சூழலில் புதிய அரசியல் பண்பாட்டு பாதையில் உருவாகிவரும் எண்ணற்றவர்களுக்கு இத்தோழரின் வாழ்வும் வளமும் வழிகாட்டி நின்கின்றன. அத்தகைய பாதையில் உறுதியுடன் மேலும் முன்னேற முனைவதே இத்தோழருக்காக நாம் செலுத்தும் புரட்சிகர அஞ்சலியாகும்

யாழ்ப்பாண சூத்திர வெள்ளாளர் உயர் சாதியா?

994786_1376361409245266_503560137_nமற்றவர்கள் ஒருநாளும் சிந்திக்கின்ற தன்மையை பெறமாட்டார்கள் என்பது தான் சாதிய கற்பனையாளர்களின் எண்ணம்.சாதியம் என்பதற்கு பைத்தியம் என்றொரு அர்த்தமும் உண்டு.இன்றுள்ள யாழ்ப்பாண வெள்ளாளர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதிகளில் இருந்து சாதி மாறிய ஒரு கலப்பு சாதிகள்.அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சாதிகள் சாதிப் பெயர்கள் இன்று இல்லை.இது சிந்திப்பவர்களுக்கு மாத்திரமே விளங்கும் உண்மை.அவர்கள் எல்லோருமே வெள்ளாளர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம்  இராமநாதன் தேவதாசி வம்சத்தை சேர்ந்த வெள்ளாள முதலியார்.

யாழ்ப்பாணத்து சூத்திர தேவதாசி மரபினர் பற்றி அமெரிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தனது The Exile Returned என்ற ஆங்கில  ஆய்வு நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு,தேவதாசி மரபல்லாத வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேவதாசி மக்கள் மூத்தோரை மதிக்க மாட்டார்கள்.தமிழ் இலக்கியத்தில்,திருக்குறளில் கூறிய தர்மம் நீதி நியாயங்கள் எதனையும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தமிழர்களும் அல்ல .ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் தெலுங்கு வடுகர்கள்..தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தாய் வழி சமூகத்தவர்கள்.தாயை மாத்திரம் மதிப்பவர்கள்.தகப்பன்மார் பலர் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.தாய் குறிப்பாக பிராமணர்களின் வைப்பாட்டியாக இருந்தே பிள்ளைகளை பெறுவாள்.இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும்.நீதியைப் பற்றி சிந்திக்காது.மற்றவரை சாதியின் பெயரால் அழைத்து அவர்களை அவமானப் படுத்தும்.ஏனென்றால் அவர்கள் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தகப்பன்மார் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.

இந்த தேவதாசி வர்க்கத்தில் வந்தவர்தான் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சி.என்
அண்ணாதுரை.இதை தான் அண்மையில் சுப்பிரமணியன்சாமி அறிஞர் அண்ணாதுரை ஒரு அரைப் பிராமணர் என்று கிண்டலடித்தார்.யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.

தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த சூத்திர வெள்ளாள முதலியார்கள்தான் காரணம்.அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ஒரு தேவரடியார் தேவதாசி மரபில்வந்தவர்.அவர் தன் சாதிப் புத்தியை மற்றவர்களுக்கு காட்ட தவறவில்லை.இப்படியே ஆறுமுக நாவலரும்.

தேவதாசி மக்கள் எல்லாம் கோவிலோடு அதிகாரத்தோடு பிணைக்கப் பட்டிருப்பார்கள்.இவர்களுக்கே கல்வியில் உத்தியோகத்தில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப் பட்டது.கிறிஸ்தவ மிசனரிகளின் முயற்சியால் தான் பிற சமூகங்களும் கல்வியிலும் உத்தியோகத்திலும் பங்கு வகிக்க முடிந்தது.தேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.இமுரன்பாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் வெளியே தெரியக்கூடியதல்ல.அக்காலங்களில் சில சமூகப் பிரிவினருக்கு கல்வி மறுக்கப் பட்டதற்ற்கு ஆதிக்கசாதியாகிய தேவதாசி வெள்ளாள முதளியார்களே காரணம்.இன்றுவரை இக்கட்டுரை எழுதப்படும் வரை இந்த உண்மைகள் ஒரு பொழுதும் ஒருவராலும் இலங்கையில் எப்பாகத்திலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(By Edgor Thurston.Book:Cast and tributes of saouth indian.vol V page-84)வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இன்றைக்கும் வெள்ளாளர் இந்துமதத்தை விட்டு வெளியேறாவண்ணம் இருப்பதற்கு இதுவே காரணம்.இதைவிடக் கேவலமானது என்ன இருக்கிறது?

வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், அகம்படியர்,

மள்ளர் எனப்படும் பள்ளர்கள் (ஆதாரம் திரு.அருள்பிரகாசம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை,வெள்ளாளர்களுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள மரபணு ஒற்றுமை)

செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:

வெள்ளாளர் -4030

பறங்கிகள்——-477
பிராமணர்-1935
செட்டி ——— 1807
மடப்பள்ளி —12995
முஸ்லிம் —2166
பரதேசி வெள்ளாளர் (வெவ்வேறு நாட்டினராகிய பலசாதியிலிருந்து வந்தவர்கள்)— 1830
மல்லாகம சாதியினர் (சிங்கல மரபினர் ) — 1501
கரையார் —- 7562
வார்ப்படக்காரர் — 105
கொத்தனார் —- 47
Tuners — 76
Welper —50
கைக்கோளர் — 1043
சாண்டார் —- 2173
சாயக்காரர் —902
செவ்வியர் — 1593
பண்டாரம் —- 41
பரவர் — 35
தனக்காரர் — 1371
வெள்ளிக்கொல்லன் — 899
கருமான் — 904
தச்சர் — 1371
அம்பட்டர் — 1024
அட்மை ப்பெர்க்கர் — 18
வண்ணார் — 2152
முக்குவர் —2532
மலையாளி —210
கோவியர் — 6401
கொம்பனி நளம் — 739
மள்ளர் (பள்ளர்) —6313
பறையர் — 1621
துரும்பர் (பள்ளர்/மள்ளர் குலத்தவருக்கு துணி வெளுக்கும்
வண்ணார்) — 197
நேசவுக்காரர் — 272
காவேர செட்டி —18
தவசி — 437
நட்டுவன் — 22
எண்னை வாணுவர்
— 4
திமிலர் — 1291
பள்ளிவிலி —376
செம்படவர் — 40
கடையர் —970
நளவர் — 7559
குயவர் — 329
கப்பல் கட்டும் தட்சர் — 33
மறவர் – 54
குழி தோண்டுபவர் —408
பரம்பர் — 362
சுதந்திர அடிமை — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.

வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவருகின்றனர்.


%d bloggers like this: