Just another WordPress.com site

தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினர் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழிவந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது.ஆகவே, கள்ளர்களை பற்றி வரலாற்றறிஞர்களின் கூற்றை இங்கே எடுத்துரைக்கின்றேன்.

சோசப் சி.கோபர்ட்:-

”கள்ளர்களின் குலத்தொழில் கொள்ளையடிப்பதில், கால்நடைகளைத் திருடுதல், வேவுபார்த்தல், படைத்தொழிலில் ஈடுபடுதல் ஆகும்” என்கிறார்.

தீட்சிதர்:-

கள்ளர்கள் ஒரு கொள்கைக் கூட்டம். அவர்கள் எந்தப் படைகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்” என்கிறார்…

கெமின்சுவே:-
”கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகையுடன் இந்திரன் உறவால் பிறந்தவர்கள் என கூறிக்கொள்வர். அவர்களது மரபுப் பெயரிலிருந்தே அவர்கள் ஒரு கொள்ளை கூட்டம் என்பது தெரிகிறது. அவர்கள் கட்டுபாடற்ற பயமறியாத, சட்டத்திட்டங்களை மதிக்காத ஒரு கூட்டமாகும்” எனக் கூறுகிறார்.

வெங்குசாமி ராவ்:-
”பண்டைய நாளில் கூட்டம், கூட்டமாக சென்று கொள்ளையடித்தலும் கன்னமிடுதலும் கள்ளர்களுக்கு ஒரு பரம்பரைக் குலத்தொழிலாகும். ஆவர்களுள் ஒரு சிலர் இன்னும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என்கிறார்.

கிருட்டிணசாமி ஐயங்கார்:-

”ஆநதிர பேரரசின் தெற்குப் பகுதியிலிருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியிலிருந்த சிற்றசர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும், அதையடுத்துள்ள பகுதிகளுக்கும், அதன்பின் சோழ நாட்டிற்கும், வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீகக் குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது.அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரைக் {பள்ளர்களை} கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடம் பணம் பறித்தனர். இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்.என்கிறார்

செ.எ.அபே டுபாய் :-

”கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப்படுகின்றனர். இவர்கள் திருடுதல், கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். அந்த நாட்டை ஆள்பவரும் அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டுதொட்டுக் குலத் தொழிலாகப் பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளையடிப்பது, திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ, மானக்கேடானது என்றோ அவர்கள் கருதுவதில்லை.அவர்கள் தாம்நடத்தும் தொழிலைப் பற்றியோ குலத்தைப் பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்படுவதில்லை.யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் என கேட்டால் ”நான் கள்ளன்” என்று கூறத் தயங்குவதில்லை என்கிறார்.

எசு.எம்.கமால்:-
முனைவர் எசு.எம்.கமால் தாம் எழுதிய
முசுலீம்களும் தமிழகமும் என்ற தனது நூலில் {பக்.120} மதுரையை சிறிது காலம் நாய்க்கர் ஆட்சிக்கு பிறகு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு ‘மருதநாயகம்’ ஆட்சி பற்றிக் கூறும் போது பின்வரும் செய்திகளைக் கூறுகிறார்.

”மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக் குறுகிய காலத்தில் அரிய பல சாதனைகளைச் செய்தார். குறிப்பாக, மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு, கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான திருட்டு கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைகழித்து, அவலத்திறாகுள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தார்.மேலூர், வெள்ளாளப்பட்டி ஆகிய ஊர்களில்கோட்டைகளை கட்டி மக்களை கள்ளர் பயனதாதினின்றும் காத்தார்.மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில் பல உதவிகளை அவர்களுக்கு செய்தார். அவர்களது கொடுஞ்செயல்களுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து, கழனிகளை அமைத்து விவசாயத்தை பெருக்கினார்.அதற்கான கண்மாய்களையும், கால்களையும் செம்மைபடுத்தினார்” என்கிறார்.

‘கள்ளர்வெட்டு ‘ -திருவிழா :-

மறவர்கள் ‘களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்’ என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது
”கள்ளர் வெட்டு ” என்னும் திருவிழாவாகும். இவ்விழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டுதோறும் சித்ணிரை மாதம் நடைபெற்று வருகிறது. பள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும் பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் தெரிகிறது. இத்திருவிழாவில் மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலில் உள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதைக் கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெறுவது கள ஆய்வில் தெரியவருகிறது.இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைகாலங்களில் அரங்கேறி வருகின்றன.

1911 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு:-

1911 ஆம் ஆண்டின் மக்கள் குடிக்கணக்கில், ”கள்ளர், மறவர் இந்த இரண்டு வகுப்பாளரும் ஓய்வு கிடைக்கும் போது தங்களது குலத் தொழிலில் நாட்டம் கொண்டு அவர்கள் நடுவே வாழும் பிற மரபினரின் கால்நடைகளையும் உடமைகளையும் கவர்வதில் ஈடுபடுவர். இவர்கள் திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் நாட்டமுடையவர்கள் என்பதால் இவர்களை திருத்துவதற்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி இவர்களது குடியிருப்புகளைக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர்.” எனக் கண்டுள்ளது.

ஆகப் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் இயம்புகின்ற”ஆறலைத்தல்” என்னூம் வழிப்பறி, திருட்டு, கொள்ளை அதற்க்காக கொலை செய்தல் போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான கேடு விளைவிக்கும் குற்ற தொழிலில் கள்ளர்களும், மறவர்களும் ஈடுபட்டு வந்தனர் என்பது மேற்கண்ட கவறலாற்றறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தெள்ளென புலனாகிறது. கள்ளர் மறவர் சாதியினர் அரசமரபு பாராட்டுவதென்பது வரலாற்றுத் திரிபு மட்டுமன்றி, வரலாற்று ஒவ்வாமையாகும். சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் கள்ளர் மறவர்களின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பதற்கு தனி கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு…. கள்ளர்களும், மறவர்களும் மூவேந்தர்களுக்கும் அவர்தம் மரபினர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே என்பது சொல்லாமலே விளங்கும்……

நன்றி

Advertisements

3 Comment(s)

  1. arunse

    10:28 முப இல் ஏப்ரல் 10, 2017

    அப்புடியே சோழர்களுக்கு பெண் கொடுத்த சோழ தளபதி பழுவெட்டரையர் கண்டன் மறவன் பற்றி சொல்றது  2. ajithkaran

    6:04 பிப இல் ஓகஸ்ட் 12, 2017

    கள்ளர் பற்றி கருத்து சொன்னவன் எல்லாம் அந்நியன்.. அதனை நம்ப வேண்டுமா? அதை அந்நியன் ஆன ஆரியன் பள்ளரையும் பறையரையும் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்வதையும் நம்புவீர்களா?? பகுதறிவு வேண்டும்.. ithallem ipa oru fashion.. தமிழன் அல்லாதவன் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுகொள்வது..மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: