ஈழத்தின் அசல் தமிழ்க்குடிகள் தமிழ் வெள்ளாளர்,தேவேந்திர வெள்ளாளர்(மள்ளர் /பள்ளர்) கரையார்,முக்கியர்,திமிலர், நளவர்,பறையர்,கம்மாளர்,தச்சர்,செட்டி,அம்பட்டர் ஆகியோரே.ஏனைய சாதிகள் எல்லோரும் ஆந்திராவிலிருந்து அரியநாயக முதலி என்பவனால் குடியேற்றப்பட்ட சக்கிலியர்களின் வழித் தோன்றல்களே.சங்கிலி அரசனும் தமிழன் அல்ல.அவனும் சக்கிலியரின் வழித் தோன்றலே.

ஆந்திரப்பிரதேசத்தை ஆண்டவர்கள் சக்கிலியர்களே.அவர்களுக்கும் தமிழ்க் குடிகளுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை.

தமிழ்வெள்ளாளருக்குரிய வெள்ளாளர்,முதலியார்,பிள்ளை ஆகிய பட்டங்களைப் பிடுங்கி இந்த சக்கிலிய வடுகர் தாங்கள் தரித்துக் கொண்டு தமிழ்க் குடிகளுக்குச் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்சமானதல்ல.

நளவர் தமிழ்க் குடிகளோடு ஒற்றுமையாக இருக்கக்கூடாதென்பதர்க்காக அவர்களை சிங்களவர்கள் என வரலாற்றில் எழுதி வைத்துள்ளனர் இந்த சக்கிலிய வடுகர்கள்.

அது போல பறையரை எல்லோரும் ஒதுக்க வேண்டும் என்பதற்காக அவர்களை பறையருக்கும் போர்த்துக்கேயருக்கும் முறைதவறிப் பிறந்தவர்கள் என  வரலாற்றில் எழுதி வைத்துள்ளனர் இந்த சக்கிலிய வடுகர்கள்.

இந்த சக்கிலிய வடுகர்கள் தமிழர்களின் காணிகளை சொத்துக்களை பிடுங்கிய பின் அவர்களை வேறு ஊர்களுக்குத் துரத்தி உள்ளதை சரித்திரம் எமக்கு தெளிவுபடுத்துகிறது.

சரித்திர ஆதரதின்படி கொடிகாமம் முழுவதும் கரையாருக்கும்,வசாவிளான் வலிகாமம் முழுவதும் பள்ளருக்கும் ஏனைய இடங்களெல்லாம் தமிழ் வெள்ளாளருக்கும் செட்டிக்கும்,சேந்தாங்குளம் முழுப்பகுதியும் முக்கியருக்கும் சொந்தமாக இருந்ததை சரித்திரங்களை ஆயபவருக்கு நன்கு விளங்கும்.இந்த உண்மைகளை அறிந்து தமிழ்க் குடிகள் எல்லோரும் சரியான ஒற்றுமைக்குள்  கொண்டுவரப்படவேண்டும் என்பதே எமது நோக்கமும் வேலைத் திட்டமுமாகும்.தொடரும்……

Advertisements