Just another WordPress.com site

புத்தம் புது மலர் ஒன்றை தமது காமுக வெறிக்குப் பலியாக்கிய புங்குடு தீவு வெள்ளாள வடுகர்கள்.

யாழ். புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர் வீடுகளை புங்குடுதீவில் மக்கள் அடித்து நொருக்கி தீயிட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை புங்குடுதீவில் உள்ள இரு சந்தேக நபர்களின் வீடுகளையும், சந்தேக நபர்களில் ஒருவரின் நண்பர் வீட்டையும் மக்கள் அடித்து நொருக்கியுள்ளதுடன், நேற்றைய தினம் கைதான சந்தேக நபர்களில் ஒருவருடைய மற்றொரு நண்பரை பொதுமக்கள் வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் எஸ்.தினேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் வீடுகள் தாக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்களின் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 5 சந்தேக நபர்களை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ  பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.988545_380330032159607_977821855931194791_n

சாதி பற்றிய அறிவு நம்மிடம் இல்லாமையே சாதி பாகுபாடுகளுக்கு காரணம்.சாதி பாகுபாடுகளுக்கு இந்து மதத்தை ஒரேயடியாக குற்றம் சாட்டி விடமுடியாது.புரட்சி தானாக ஒருநாளும் உருவாகாது.சாதி பற்றிய எழுத்துக்களில்,விவாதங்களில் எம்மோடு நீங்கள் கைகோர்த்து செயல்படவேண்டுமென்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.எமக்கு ஆலோசனை கூறுங்கள்.
அது அதிக நன்மை பயக்கும்.இந்த இணையத்தில் இருக்கும் கட்டுரைகள் கண்டு,சமூக சீர்கேடுகளை விரும்பும் அயோக்கியர்கள் துடி துடிப்பதைக் காண முடிகிறது.அப்படிப்பட்ட பெருச்சாளிகளை அகற்றுவதே எம் முழு நேர வேலைத் திட்டமாகும்.தலித் அமைப்புகளை நடத்துபவர்கள் துரோகிகள்.அவர்கள் மக்கள் விரோதிகள்.மக்களை அசிங்கப்படுத்துபவர்கள்.தலித் வாதிகள் யாழ்மாவட்ட,மற்றும் தமிழக வடுகரின் கைக்கூலிகள்.சமூக மாற்றம் ஸீர் திருத்தம் எதுவும் நடவாமல்
பார்த்துக்கொள்ளும் கூலிப் படையினர்.இவர்களிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.நன்றி.

பாதகம் செய்வோரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா – பாரதி

கள்ளப்பார்ட்  விஜயகுமார் (ஆசிரியர்குழு)

London England

kallarvelan@gmail.com

Advertisements

1 Comment(s)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: